மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

மறைவு

விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபன்னாவின் தாயார் சுசீலா வரதன் (வயது 83) நேற்று (2.9.2022) பிற்பகல் 1.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.  பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.  மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தினர். மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபன்னா, மாவட்ட மகளிரணி கீதா கோபன்னா மற்றும் குடும்பத்தினருக்கு கழகத் தோழர்கள் ஆறுதலை தெரிவித்தனர்.  இன்று (3.9.2022) இறுதி நிகழ்வுகள் செஞ்சி வட்டம் சேதுவராயநல்லூர் கிராமத்தில் நடைபெற்றது. தொடர்புக்கு: அலைபேசி எண் 9442248500


No comments:

Post a Comment