விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

விடுதலை சந்தா

மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட விடுதலை சந்தா ரூபாய் 2,13,600 தொகையை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மாநில அமைப்பு செயலாளர்  ஊமை.ஜெயராமன் ஆகியோர்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்கள். உடன்: மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன், நெல்லை மண்டல மாணவர் கழக செயலாளர் தென்காசி சு.இனியன்.


No comments:

Post a Comment