"முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 1968 முதல் 2016 வரை கழக உடன்பிறப்புகளுக்கு எழுதிய 4041 கடிதங்கள்” நூலினை கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகி யோருக்கு கவுரா பதிப்பகம் ராஜசேகரன் வழங்கினார். (சென்னை, 10.09.2022)
அரியலூர் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் வீராக்கன் சு.அறிவன், கழக துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் அவர்களிடம் ஓர் அரையாண்டு க்கான தொகை ரூ.1000த்தை வழங்கினார். (சென்னை, 10.09.2022)
குமரிமாவட்ட அரசு வழக்குரைறிஞர் ஜான்சன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட திராவிடர்கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். உடன் கழக மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. இராஜேஷ்.
நேசம் - தற்கொலைத் தடுப்பு மய்யத்தை தொடங்கி வைப்பதற்கு 10.09.2022 அன்று ஈரோடு வருகை தந்த இனமுரசு சத்யராஜ் அவர்களைச் சந்தித்து இயக்க நூல்கள் விடுதலை நாளிதழ் வழங்கினோம். அமைப்புச்செயலாளர் ஈரோடு த.சண்முகம், ப.க-வை சசார்ந்த பெரியார்நகர் ப.சம்பத்குமார், டாக்டர் முருகன், யுவராஜ்.
No comments:
Post a Comment