நாள்: 14.9.2022 புதன்கிழமை காலை 10.30 மணி
இடம்: எம்.கே.ஏ. நிஷா திருமண மஹால், கோட்டைப்பட்டணம்
மணமக்கள்: ச.குமார் - அ.சுவாதி
வரவேற்புரை: இரா.வெற்றிக்குமார்
(மாநில கழக இளைஞரணி துணை செயலாளர்)
அறிமுகவுரை: முனைவர் ந.த.எழிலரசன்
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இராமச்சந்திரன் (அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்), பெ.இராவணன் (புதுக்கோட்டை மண்டலத் தலைவர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), க.மாரிமுத்து (அறந்தாங்கி மாவட்டத் தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), மருத்துவர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி), பரணி இ.ஏ.கார்த்திகேயன் (ஒன்றிய பெருந்தலைவர், திமுக), பெ.அறிவொளி (புதுக்கோட்டை மாவட்டத் தலைவர்), சீனியார், பெ.வீரையன் (புதுக்கோட்டை மாவட்டத் தலைவர்)
நன்றியுரை: குழ.சந்திரகுமார் (அறந்தாங்கி)
No comments:
Post a Comment