தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் ந.பஞ்சாட்சரம் விடுதலை சந்தா ரூ. 2000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்ததன் மகிழ்வாக எஸ்.தமிழ்ச்செல்வன் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார்.
No comments:
Post a Comment