சாவர்க்கர்: நான் தம்மாத்துண்டு குருவி மேலே உட்கார்ந்து இந்தியா சென்றேன் என்பதை நம்புவார்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

சாவர்க்கர்: நான் தம்மாத்துண்டு குருவி மேலே உட்கார்ந்து இந்தியா சென்றேன் என்பதை நம்புவார்களா?

மோடி: நான்  சின்னப்பிள்ளையாக இருக்கு போது முதலையை தோளில் தூக்கிக் கொண்டு சென்றேன் என்பதை நம்பும் கூட்டம் நீ  புல்புல் (கொண்டைக்குருவி) மீது அமர்ந்து அந்தமான் சிறையில் இருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் கடல் தாண்டி நாக்பூருக்கு வந்தாய் என்று கூறினால் நம்பாமலா இருப்பார்கள்.


No comments:

Post a Comment