ஜாதி - மதம் - மொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

ஜாதி - மதம் - மொழி

ஜாதி, மதம், மொழி ஆகியவை ஒரு மனிதனுக்கு இயற்கையானவை அல்ல. இவை செயற்கையானவை; காலதேச வர்த்தமானத்தினால் ஒரு மனிதனை வந்து அடைபவை, அல்லது மனிதனின் வசதிக்குத் தக்கபடி ஏற்படத்தக்கவை.  

(பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.86)


No comments:

Post a Comment