செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

செய்தியும், சிந்தனையும்....!

சூத்திரனா

விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்துக் கூறாதது ஹிந்துக்களை ஒதுக்கும் செயல்.

- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்.

>> ஹிந்து என்று சொல்லி எங்களைச் சூத்திரர் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமா? அண்ணா மலைக்கு வேண்டுமானால் சூத்திரன் என்பது ‘பாரத ரத்னா' பட்டமாக இருக்கலாம்.


No comments:

Post a Comment