முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் படைப் பிரிவான என்.எஸ்.ஜி. என்ற படைப்பிரிவின் அதிகாரிகள் வாகனத்தில் ஹிந்துசேனா (ஹிந்துபடை) என்ற அமைப்பின் கொடியைக் கட்டி பணிக்குச் சென்றனர். இதுதொடர்பான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ராணுவத்தின் ஒரு பிரிவில் உள்ள அதிகாரிகள் அரசு வாகனத்தில் ஹிந்து அமைப்பின் கொடியை ஏன் பயன்படுத்தினார்கள்?
No comments:
Post a Comment