ராஜா ஆன்மிகம் (Raja spiritual) என்கிற பெயரில் கோவில், கும்பாபிஷேகத்துக்கு தேவையான பொருள்கள் கிடைக்கும் என்று பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரங்களில் ஆர்.எஸ்.எஸ். இணைய முகவரி (RSS online) அச்சிடப்பட்டு இருக்கிறதே! அதற்கு என்ன அர்த்தம்? தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இது வந்ததா? செங்கல் பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் அரசு பேருந்தில் இந்த விளம்பரம் உள்ளது.
Saturday, September 3, 2022
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் ஆர்.எஸ்.எஸ். விளம்பரமா?
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment