17.9.2022 சனிக்கிழமை
திராவிடர் கழகம் மற்றும் மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தும் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டி
பொத்தனூர்: காலை 10.00 மணி இடம்: பெரியார் படிப்பக வளாகம், பொத்தனூர், நாமக்கல்தலைமை: த.பவுன்ராஜ் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர், ம.தி.மு.க.) முன்னிலை: கே.கே.கணேசன் (மதிமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்), எஸ்.சேகர் (மதிமுக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்), வை.பெரியசாமி (நாமக்கல் மாவட்ட கழக செயலாளர்), வி.ஏ.மணி (மதிமுக ஒன்றிய செயலாளர், கபிலர்மலை), ப.இளங்கோ (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்), வீர.முருகன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) சிறப்பு அழைப்பாளர்கள்: க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்), வழக்குரைஞர் பால சசிகுமார் (மாநில செயலாளர், மதிமுக மாணவர் அணி) மாணவ மாணவிகளுக்கான 5 நிமிட பேச்சுப் போட்டி தலைப்பு: தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகம் அடைந்த முன்னேற்றம் ஏற்பாடு: திராவிடர் கழகம் மற்றும் மதிமுக மாணவர் அணி.
No comments:
Post a Comment