கம்பம் திறந்தவெளி மாநாடு ஒத்தி வைப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

கம்பம் திறந்தவெளி மாநாடு ஒத்தி வைப்பு

2.10.2022 மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் கம்பத்தில் நடக்கவிருந்த அண்ணல் காந்தியார் பிறந்த நாள் - கர்மவீரர் காமராசர் நினைவு நாள் - சமூகநீதி - மதச்சார்பின்மை - திறந்தவெளி மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது.

தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

- தலைமை நிலையம், 

திராவிடர் கழகம்

 

No comments:

Post a Comment