இளைஞர்கள் மத்தியில் இதயம் சார்ந்த விழிப்புணர்வு செயல் திட்டத்தை நேற்று (10.9.2022) தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார். சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் சென்னை பிரசாந்த் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா, லயோலா கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பி. நித்யா ஆகியோர் பங்கேற்றனர்.
Sunday, September 11, 2022
Home
தமிழ்நாடு
இளைஞர்கள் மத்தியில் இதயம் சார்ந்த விழிப்புணர்வு செயல் திட்டம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கினார்
இளைஞர்கள் மத்தியில் இதயம் சார்ந்த விழிப்புணர்வு செயல் திட்டம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment