இந்த ஆண்டு நீட் தகுதி மதிப்பெண்கள் இதுவரை இல்லாத அளவுக்கு குறைவாக உள்ளது. மருத்துவக் கல்லூரி யில் சேர்வதற்குத் தகுதி பெறுவதற்கான கட்ஆஃப் மதிப்பெண், திறந்த பிரிவினருக்கு 16% (720 இல் 117) மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு 13% (720 இல் 93) என்ற மிகக் குறைந்த அள விற்குக் குறைந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment