லிமா, செப்.1-- கியூபாவின் புரட்சியாளர் சேகுவேரா வின் மகன் கமிலோ சேகுவேரா வெனிசூலா வில் மாரடைப்பின் கார ணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும், தியா கத்திற்கும் உதாரணமா கத் திகழ்கின்றவர் சேகு வேரா. புரட்சியாளர், மருத்துவர், அரசியல் வாதி, இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட போராளியா வார். இவருக்கு இரண்டு மகன்கள். இவரில் இளை யவர் கமிலோ சேகுவேரா வெனிசுலாவின் கராகஸ் நகருக்குச் சென்றபோது, நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக அதிகாரப் பூர்வ செய்தி நிறுவன மான ப்ரென்சா லத்தினா தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment