கனடாவில் நடைபெற்ற ”பன்னாட்டு மனிதநேய சமூகநீதி மாநாட்டில்” கலந்துகொண்டு தமிழ்நாடு திரும்பிய மாநில அமைப்பாளர் ஊமை ஜெயராமன் - தகடூர் தமிழ்ச்செல்வி இருவரும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000/- வழங்கினர். அதேபோல் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் வா.நேரு ரூ.1,000/- வழங்கினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தோழர் மோகனா வீரமணி ஆகியோர் உடனிருந்தனர். (சென்னை, 28-09-2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment