காலம்: 4.9.2022 ஞாயிறு காலை 10.30 மணி
இடம் : பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி.
தலைமை:
இரா. தமிழ்ச்செல்வன் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்
முன்னிலை:
சி.தமிழ்ச்செல்வன், பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்
வா.நேரு தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
மா.அழகிரிசாமி, தலைவர், பகுத்தறிவு ஊடகத்துறை.
வா. தமிழ் பிரபாகரன், தலைவர் பகுத்தறிவு ஆசிரியர் அணி.
இரா.சிவக்குமார், மாநில அமைப்பாளர்.
பகுத்தறிவு ஆசிரியர் அணி.
பேரா.எஸ்.அருள்செல்வன், மாநில அமைப்பாளர். பகுத்தறிவு ஆசிரியர் அணி.
மாரி. கருணாநிதி, செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை.
கலந்துரையாடுபவர்கள்:
மாநில துணைத்தலைவர்கள், பகுத்தறிவாளர் கழக அனைத்து பிரிவு மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள்.
பொருள்:
பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள்,
எதிர்கால திட்டங்கள், இயக்க கட்டமைப்பு
நன்றியுரை: ஆ.வெங்கடேசன், பொதுச்செயலாளர்
விழைவு : குறித்த நேரத்து வருகையும், மாவட்டத்தின் சார்பில் கருத்து தெரிவித்தலும்
அன்புடன் அழைக்கும்:
வி.மோகன் 9944994847 / 9159857105
பொதுச்செயலாளர்
குறிப்பு: கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கும்..வருகையை அலைபேசி மூலம் உறுதிபடுத்தவேண்டுகிறோம்.
No comments:
Post a Comment