தலைமைச் செயற்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தருமபுரி மாவட்ட கழக தலைவர்,செயலாளர் அவர்களின் ஆலோசனையின்படி செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை யொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் கழக இளைஞரணி சார்பாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளுதல்.
பொருள் : செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் 144 வதுஆண்டு பிறந்தநாள் விழா பட ஊர்வலம், பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூணிலிருந்து - பெரியார் சிலை வரையும் நடைபெறும் நிகழ்வில் மாணவர்கள் பெருந் திரளாக கலந்து கொள்ள செய்தல்.
சுற்றுப்பயண விவரம் :
நாள்: 13.9.2022 இடம்: கொண்டகரஅள்ளி.
நேரம் : மாலை 6 மணி
தலைமை: சிறீதரன்
மா.இளைஞரணி செயலாளர்.
நாள்: 14.9.2022 நேரம்:மாலை 5 மணி
இடம் : கமலாபுரம்
தலைமை : கிருஷ்ணன் - பகத்சிங்
இளைஞரணி தோழர்கள்
இடம்: மாரவாடி நேரம்: மாலை 6 மணி
தலைமை: மா. செல்லதுரை
மாநில துணை செயலாளர். இளைஞரணி
நாள் : 15.9.2022 நேரம்: மாலை 5 மணி
இடம் : நிம்மாங்கரை
தலைமை: மா. செல்லதுரை
மாநில துணை. செயலாளர் இளைஞரணி
இடம்: வெதரம்பட்டி. நேரம்:மாலை 6 மணி
தலைமை: வினோத்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.
இவண்: திராவிடர் கழக இளைஞரணி - தருமபுரி
No comments:
Post a Comment