அனகாபுத்தூர் கோ.லோகநாதன் (வயது 86) நேற்று (9.9.2022) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நேற்று மாலை எவ்வித சடங்குகளுமின்றி இறுதி நிகழ்வு நடைபெற்றது. பம்மல் பகுத்தறிவாளர் கழக தலைவர் வை.பார்த்திபன் மற்றும் தோழர்கள் மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment