சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

சந்தா

 அரக்கோணம் நகரத் தலைவர் கு.சோமசுந்தரம்-பூங்குழலி இணையரின் 36ஆம் மணநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 2,000/- பெரியார் உலகத்திற்கு மூன்றாவது தவணையாக ரூ. 5,000/- கொடுத்து மகிழ்ந்தனர். (பெரியார் திடல், 28-09-2022)

மதுமதி-செல்வகுமார்  இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து,  விடுதலை 1 ஆண்டு, பெரியார் பிஞ்சு இதழுக்கு 2 ஆண்டுக்கான சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தனர். அவர்களின் மகள்கள் இருவரும் உடனிருந்தனர். (பெரியார் திடல், 27-9-2022)


No comments:

Post a Comment