டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டும், லாலு பிரசாத் டிவிட்டர் பதிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. விண்ணப்பதாரர்/குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் பாரதூரமானவை மற்றும் தேசிய பொருளாதாரம் மற்றும் நிதி நலன்களுடன் நேரடியாக தொடர்புடையவை என தெரிவித்த நீதிமன்றம், இருப்பினும், மோசடியில் ஈடுபட்ட சித்ரா ராமகிருஷ்ண னுக்கும், தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் குழு தலைமை செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியத்திற்கும் பிணை வழங்கியது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் சிலைகளை அமைப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment