சென்னை பெரியார் திடலில் 5.9.2022 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, விடுதலை ஆசிரியராக அறுபது ஆண்டுகள் தொண்டு செய்தமைக்கு பாராட்டு தெரிவித்து, யூனியன் வங்கி ஓபிசி நல சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் சார்பில் நூறு விடுதலை சந்தாவுக்குரிய ரூ.இரண்டு லட்சம் காசோலையை நிர்வாகிகள் கோ.கருணாநிதி (தலைவர்), கே.சந்திரன் (ஆலோசகர்), எம்.பாக்யராஜ் (அ.இ.பொதுச் செயலாளர்), ஜி.சரஸ்வதி (பொருளாளர்), பி.லோகேஷ் பிரபு (செயலாளர்), சி.பி.குணசேகரன் (துணைத் தலைவர்) ஆகியோர் தமிழர் தலைவரிடம் அளித்தனர்.
No comments:
Post a Comment