தி.மு.க. தலைமை சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் த.சந்திரசேகரன் விடுதலை சந்தா தொகை ரூ.10 ஆயிரத்தைத் தமிழர் தலைவரிடம் வழங்கினார் (திருவாரூர், 4.9.2022)
திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் ந.இரமேஷ், ஸ்டாலின் விடுதலை சந்தா தொகை ரூ.34,000அய் கழகத் தலைவரிடம் வழங்கினர். (6.9.2022)
60 ஆண்டு கால விடுதலை ஏட்டின் ஆசிரியருக்கு திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், ச.இராஜ சேகரன், வழக்குரைஞர்கள் பாலு, துரைசாமி, மு.சென் னியப்பன் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.தருமபுரி, அரூர் பகுத்தறிவாளர் கழக தோழர் காரல் மார்க்ஸ் (உதவி பொறியாளர்) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், சா.கிருஷ்ணமூர்த்தி, திருமால் செல்வம்.
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா விடுதலை சந்தா தொகையாக ரூ.2000த்தை திராவிடர் கழகத் தலைவரிடம் வழங்கினார். உடன் மதிமுக எழும்பூர் பகுதி செயலாளர் நிசார், செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் பூ.சுந்தரம் உள்ளனர்.
தமிழர் தலைவரிடம் உண்மை மற்றும் மாடர்ன் ரேஷனலிஸ்ட் சந்தா தொகை ரூ.850அய் பொ.வசந்தராஜ் (இந்தியன் வங்கி உதவி மேலாளர் ஓய்வு) அளித்தார். உடன் வேலூர் பாண்டு உள்ளார். (சென்னை, 6.9.2022)
முனைவர் சுலோச்சனா விடுதலை சந்தா தொகை ரூ.5000, கழகத் தலைவரிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் உள்ளார்.
முனைவர் சுலோச்சனா விடுதலை சந்தா தொகை ரூ.5000, கழகத் தலைவரிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் உள்ளார்.
No comments:
Post a Comment