சென்ற கோவிட்-19 மும்முர காலகட்டத்தில் அதானியின் அன்றாட வருமானம் (நாளொன்றுக்கு) அதிகமில்லை....
ஒரு 1000 கோடி ரூபாய்தான்!
இப்போது அது மேலும் பெருகி, வளர்ந்து, அதானியின் அன்றாட வருமானம் (நாளொன்றுக்கு)
ரூபாய் 1622 கோடி!
ரயில்களில் சில தனியாருக்கு விற்கப்பட்டு, தனி உடைமையாக ஓடுகின்றன!
கப்பல் கம்பெனி (தனியார்) முதலாளி வங்கியில் கடன் பெற்றுள்ள (இதில் வாராக்கடன் எவ்வளவோ?) தொகை 22 ஆயிரத்து 842 கோடி ரூபாய்தான்!
ஜே! ஜே! சப்கா சாத்; சப்கா விகாஸ்!
நாளும் வளருவது (நிரம்புவது) அதானிகளின் கஜானா -
நாளும் வளருகிறது விலைவாசியும் - பணவீக்கமும்!
ஜே! ஜே! சப்கா சாத்; சப்கா விகாஸ்!
No comments:
Post a Comment