இந்தியன் எக்ஸ்பிரஸ்:
தேசிய பங்குச் சந்தை மோசடி வழக்கில் மேனாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
பாதிக்கப்பட்ட ஹத்ராஸ் மீது கப்பன் குரல் எழுப்பினார்... இது குற்றமாகுமா என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ராஜ்பவன் அரசியல் நடவடிக்கைக்கான களமாக மாறியுள்ளது. தெலங்கானா ஆளுநர் தனது வரம்புகளை மீறுவதாக அமைச்சர் பி.சத்யவதி ரத்தோட் குற்றம் சாட்டினார்.
தி இந்து:
ஆர்.எஸ்.எஸ், பாஜக நாட்டுக்கு ஏற்படுத்திய சேதத்தை சரி செய்திடவே தனது நடை பயணம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
டைம்ஸ் ஆப் இந்தியா:
றீ பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செல்லுபடி யாகுமா? என உயர்ஜாதி நலிந்த பிரிவினருக்கான பத்து சதவீத வழக்கில் உச்ச நீதிமன்றம் வரும் 13-ஆம் தேதி முதல் விசாரணை.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment