‘ஞானம்' பிறந்தது!
* பிரதமர் நரேந்திர மோடியே ஒரு திராவிடர்தான்.
- எச்.ராஜா
>> அப்பாடி, எப்படியோ ஆரியர் - திராவிடர் கட்டுக் கதை இல்லை என்று ஒப்புக்கொண்டு விட்டார்கள்!
பஜனைக் கூட்டம் பேசுது
* மத்திய அரசைக் குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
- எடப்பாடி பழனிசாமி
>> ஒன்றிய அரசுக்கு ஜால்ரா போடுவதையே பிழைப்பாகக் கொண்டவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.
No comments:
Post a Comment