திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தாயார் இருதயமேரி (வயது 85) உடல் நலக்குறைவால் 27.9.2022 அன்று மறைவுற்றார். அவரது மறைவுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் 28.9.2022 அன்று இரவு 8.00 மணியளவில் வேங்கூரிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தி, மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மண்டல தலைவர் ப.ஆல்பர்ட், மாவட்டச் செயலாளர் இரா.மோகன்தாஸ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் உடனிருந்தனர்.
Friday, September 30, 2022
ஞா.ஆரோக்கியராஜ் தாயார் இருதயமேரி மறைவு: வீ.அன்புராஜ் மரியாதை
Tags
# கழகம்
புதிய செய்தி
பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்
முந்தைய செய்தி
தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் பள்ளிகளுக்கு தந்தை பெரியார் படம்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment