கும்பகோணம் மாநகர, ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

கும்பகோணம் மாநகர, ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்

இடம் : பெரியார் மாளிகை கும்பகோணம்

நாள் :  13-9-2022 செவ்வாய் மாலை 6.00 மணி

தலைமை:  

வழக்குரைஞர் கு.நிம்மதி மாவட்டத் தலைவர் 

முன்னிலை : 

க.குருசாமி மண்டலச் செயலாளர், உள்ளிக்கடை சு.துரைராசு மாவட்டச் செயலாளர், வை. இளங்கோவன் பொதுக்குழு உறுப்பினர், வழக்குரைஞர் சு.விஜயகுமார் பொதுக்குழு உறுப்பினர், ஆடிட்டர் சு.சண்முகம் 

மாவட்ட ப.க தலைவர், பேராசிரியர் க.சிவக்குமார் 

மாவட்ட இளைஞரணி தலைவர்/ பொதுக்குழு 

உறுப்பினர், முனைவர் ச.அஜிதன்  மாநில மாணவர் 

கழக துணைசெயலாளர், மு.திரிபுரசுந்தரி மாவட்ட மகளிரணி  துணை செயலாளர்

பொருள்: 

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 

பெரியார் பட ஊர்வலம்  மற்றும் கழக ஆக்கப்பணிகள்

வேண்டல்: 

திராவிடர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம்,  மாணவர் கழகம், மகளிரணி,  வழக்குரைஞரணி, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்

இவண்: கு.கவுதமன், மாநகரத் தலைவர் 

வழக்குரைஞர் பீ.இரமேஷ்  மாநகரச் செயலாளர்

த.ஜில்ராஜ் ஒன்றியத் தலைவர்

கோவி. மகாலிங்கம் ஒன்றியச் செயலாளர்

மாநகர, ஒன்றிய திராவிடர் கழகம், கும்பகோணம்

No comments:

Post a Comment