மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர் தருமபுரி ஊமை. செயராமன் ஆகியோர் விடுதலை சந்தா ரூ.50,000 தொகையை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்கள். உடன்: மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு. சேகர், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், நெல்லை மண்டல மாணவர் கழக செயலாளர் தென்காசி சு. இனியன். (சென்னை - 5.9.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment