பொருள்:
காந்தியார் பிறந்த நாள்
கர்மவீரர் காமராசர் நினைவு நாள்
மதச்சார்பின்மை - சமூகநீதிப் பெருவிழா
நாள் : 2-10-2022 - மாலை 6 மணி முதல் 10 மணி வரை
இடம் : கம்பம்
தலைமை :டி.பி.எஸ்.ஆர். ஜனார்த்தனம்
(பொதுக் குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை : வெ.தமிழ்ச்செல்வன்
(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை : நா. இராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., (தி.மு.க.)
உரையாற்றுவோர் :
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (காங்கிரஸ்)
பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.)
கம்பம் செல்வேந்திரன் (தி.மு.க.)
கே.பாலகிருஷ்ணன் (சி.பி.எம்.)
திருப்பூர் கே. சுப்பராயன் எம்.பி., (சி.பி.அய்)
ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. (வி.சி.க.)
ஆ.வந்தியத்தேவன் (ம.தி.மு.க.)
நிறைவுரை:
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: க.சிவா (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)
- திராவிடர் கழகம்
No comments:
Post a Comment