ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் கருநாடக மாநில அமைப்பாளர் தருமபுரி அரண்மனை தங்கும் விடுதியின் உரிமையாளர் கி.கோவேந்தன் தருமபுரி, கிருட்டினகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டமன்றத் தொகுதி களில் செயலாற்றும் அய்ந்து வி.சி.க. பொறுப்பாளர்களுக்காக 55 ஓராண்டு விடுதலை சந்தா ரூ.1,10.000 மாநில அமைப்புச்செயலாளர் ஊமை.செயராமன் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தார். உடன் ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment