சர்வ சக்தியுள்ள கடவுள் என்பதைச் சாதாரணச் சாணி உருண்டையாக ஆக்கி வைத்திருப்பது மகா மகா அயோக்கியத்தனம்; ஆட்டுக்கல்லாக அடித்து வைத்திருப்பது அதைவிட மகா அயோக்கியத்தனம் என்னும் போது பக்தியுள்ளவர்கள் அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கோபப்படுவது அறிவுடை யாகுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment