கடவுள் கண்ணுக்கும் எட்டாதவன், அறிவுக்கும் எட்டாதவன், மனதுக்கும் எட்டாதவன் என்று ஆத்திகன் கூறுகின்றானா - இல்லையா? இந்த மூன்றுக்கும் எட்டாதவன் பிறகு எதற்குத்தான் எட்டுவான்? இது பற்றி ஆராயக் கூடாது; அப்படியே நம்ப வேண்டும்; அதற்குப் பெயர் தான் ஆத்திகமாம்! இப்படி எட்டாதது எப்படிக் கடவுளாகும் என்று கேட்டால் நாத்திகமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment