அரசாங்கம் மக்களுக்கு எல்லாப் படிப்பும் கொடுக் கின்றது. மக்களுக்குப் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் பெருகி இருக்கிறது. ஆனால் படிக்க முடியாத நிலையில் தடையாக உள்ள நமது கல்வி முறை மாற்றப்பட வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment