திராவிடர் பொருளைச் சுரண்டுவதற்குக் காரண மாயிருந்ததும், இன்று வரையில் காரணமாய் இருந்து வருவதும், ஆரிய நச்சு மரத்திற்கு எருப் போட்டு நீர் ஊற்றி வருவதும் இந்தச் சிலை வணக்கம் - சிலை வணக்கமே! இல்லையா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment