ஆற்காடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் "விடுதலை" நாளேட்டிற்கு 5 ஆண்டு சந்தா ரூ 10,000/- அளித்தார்.
திருப்பூர் அருள்புரம், கந்தம்மாள் தோட்டம் இரா.அரங்கசாமி, பொன்னம்மாள், ராஜாத்தி, செல்வி ஆகியோர் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தாராபுரம் மாவட்ட துணைத்தலைவர் முத்து.முருகேசன், மைனர் ஆகியோரிடம் விடுதலை ஆண்டு சந்தாக்களை வழங்கினர் (29-08-22). தாராபுரம் நகரத் தலைவர் சங்கர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் யாழ். ஆறுச்சாமி, தாராபுரம் மாவட்ட துணைத்தலைவர் முத்து.முருகேசன், மைனர், திருப்பூர் நகர செயலாளர் கருணாகரன் ஆகியோரிடம் விடுதலை சந்தா ரூ10,000 வழங்கினார் (29-08-22). மேப் எஜுகேஷன் நிறுவனர் வழக்குரைஞர் கார்க்கி மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுசாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வெ.சந்திரன் ஆகியோரிடம் விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார்.
ஒட்டன்சத்திரம் நகர்மன்றத்தலைவர் க.திருமலைசாமி பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் வே. இளங்கோவன், தாராபுரம் மாவட்ட துணைத்தலைவர் முத்து.முருகேசன் ஆகியோரிடம் விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார். திருப்பூர், பல்லடம், பெத்தாம்பாளையம் தி.மு.க கிளைச்செயலாளர் பாலு, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் யாழ். ஆறுச்சாமி, திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் வே. இளங்கோவன் தாராபுரம் மாவட்ட துணைத்தலைவர் முத்து.முருகேசன் ஆகியோரிடம் விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார் (29-08-22). திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார் (தி.மு.க), பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் வே. இளங்கோவன்,தாராபுரம் மாவட்ட துணைத்தலைவர் முத்து.முருகேசன் ஆகியோரிடம் விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார் (29-08-22). திருப்பூர் மாவட்டம் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டவீரர் (1938) பல்லடம் தோழர் பொன்னுசாமி அவர்களின் மகன்வழி பேரன் அரசு வழக்குரைஞர் பாலன் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் வே. இளங்கோவன்,தாராபுரம் மாவட்ட துணைத்தலைவர் முத்து.முருகேசன் ஆகியோரிடம் விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார் (29-08-2022). திருப்பூர் மாவட்டம் பல்லடம் சிவராசு (எ)சுப்ரமணி, கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் வே.இளங்கோவன்,தாராபுரம் மாவட்ட துணைத்தலைவர் முத்து.முருகேசன் ஆகியோரிடம் விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார் (29-08-2022).
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மா.திருமூர்த்தி, கீதாமணி - திலீபன் - திவ்யபாரதி ஆகியோர் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் வே.இளங்கோவன்,தாராபுரம் மாவட்ட துணைத்தலைவர் முத்து.முருகேசன் ஆகியோரிடம் விடுதலை ஆண்டு சந்தாக்களை வழங்கினார் (29-08-2022). திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் டாக்டர் இராதாகிருஷ்ணன் (தி.மு.க), பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்,மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி ஆகியோரிடம் விடுதலை 5ஆண்டு சந்தா ரூ.10,000 வழங்கினார் (30-08-2022). திருப்பூர் மாவட்டம் சார்பில் மூன்றாவது தவணையாக மாவட்ட செயலாளர் யாழ். ஆறுச்சாமி கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா ரூ.15,000 வழங்கினார் (30-08-2022). காரைக்குடி அரசு வழக்குரைஞர் லெ.பாலசுப்பிரமணியம் ஓராண்டு விடுதலை சந்தா ரூ 2000/-த்தை கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லாவிடம் வழங்கினார். உடன் தி.மு.க.நகர செயலாளர் நா.குணசேகரன் உள்ளார்.
கோவை மாவட்ட துணைச்செயலாளர் தி.க.காளிமுத்து பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை 10 ஆண்டு சந்தா தொகை ரூ.18,000அய் வழங்கினார் (30-08-2022) உடன் மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வன். மருத்துவர் என்.எசு. கனிமொழி (சோமு) எம்.பி., தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் மூலம் 'விடுதலை' நாளேட்டிற்கு அய்ந்து ஆண்டு சந்தா வழங்கினார். (30.08.2022) கோவை மாவட்ட செயலாளர் தி.க செந்தில்நாதன், மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்செல்வன் ஆகியோர் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா ரூ.16,600அய் வழங்கினர் (30-08-2022). மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன். பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா ரூ.8,250 வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், மாவட்ட அமைப்பாளர் மு. தமிழ்செல்வன் (30-08-2022).
கோவை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொள்ளாச்சி கார்த்தி, பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா ரூ.3,700அய் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், மாவட்ட அமைப்பாளர் மு. தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன் (30-08-2022). கோவை மாவட்ட ப.க துணைத்தலைவர் அக்கிரி.நாகராஜ் வழங்கிய சந்தா ரூ.3000அய் மாவட்டத் தலைவர் மா.சந்திரசேகர் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், மாவட்ட அமைப்பாளர் மு. தமிழ்செல்வன், மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ. பிரபாகரன் (30-08-2022). கோவை மாவட்டம் சார்பில் இரண்டாவது தவணையாக மாவட்டத் தலைவர் மா.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன் ஆகியோர் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா ரூ.64,550அய் வழங்கினார். உடன், மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ. பிரபாகரன், மாநகரத் தலைவர்க. வீரமணி,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொள்ளாச்சி கார்த்தி (30-08-2022). கோவை மாநகர செயலாளர் வேலாண்டிபாளையம் பிரபு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா வழங்கினார். உடன், மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன் (30-08-2022).
No comments:
Post a Comment