பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பாக கிள்ளான், சிரம்பான், ஈ ப்போ, மலாக்கா, ஜோகூர் ஆகிய ஊர்களை சார்ந்த தோழர்கள் வழி வழங்கப்பட்டன. இதனை தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவரும், மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவருமான மு. கோவிந்தசாமி ஏற்பாடு செய்தார். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பாக கிள்ளான், சிரம்பான், ஈ ப்போ, மலாக்கா, ஜோகூர் ஆகிய ஊர்களை சார்ந்த தோழர்கள் வழி வழங்கப்பட்டன. இதனை தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவரும், மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவருமான மு. கோவிந்தசாமி ஏற்பாடு செய்தார்.



No comments:

Post a Comment