செப்டம்பர்- 4 திராவிடர் கழகம் சார்பில் திருவாரூரில் நடைபெறும் சனாதன எதிர்ப்பு-திராவிடமாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் பங்கேற்க வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் 04-09-2022 ஞாயிறு அன்று அதிகாலை 3 மணியளவில் திருவாரூர் ரயில் நிலையத்தில் மாவட்டத் தலைவர் வீ.மோகன் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயகுமார் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது கழகத்தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.
- வீர. கோவிந்தராசு
மாவட்ட செயலாளர், திராவிடர்கழகம், திருவாரூர்
No comments:
Post a Comment