சென்னை, செப்.11 தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப் பில்: ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு பகுதி காரண மாக வட தமிழக மாவட் டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செப். 11 முதல் 13 ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங் களில் லேசானது முதல் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 4 நாட் களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment