சென்னை, செப்.21 தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று 496 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கரோனா பாதிக் கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 77 ஆயிரத்து 808 ஆக அதிகரித் துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று 421 பேர் குண மடைந்து வீடு திரும்பினர்.
கரோனா தாக்கு தலுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.
No comments:
Post a Comment