4.9.2022 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

4.9.2022 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: காலை 10 மணி * இடம்: பெரியார் மாளிகை - ஆவடி * வரவேற்பு: க. இளவரசன் (மாவட்டச் செயலாளர்) * பொருள்: தந்தை பெரியார் பிறந்தநாள் கொடியேற்ற விழா திட்டமிடல் * தலைமை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: பூவை செல்வி (பொ.குழு.உ), சே.மெ.மதிவதனி (மா.ம.பா.அமை), வெ.கார் வேந்தன் (மா.இளை.த),  இரா. முருகன் (ஆ.ந.த), இ. தமிழ் மணி (ஆ.ந.செ), பூவை தமிழ்ச்செல்வன் (மா.து.செ), பூ. இராமலிங்கம் (அம்.ப.த) ஜானகிராமன் (மா.ப.க.த), கார்த்தி கேயன்(ப.க.து.செ) பெரியார் மாணாக்கன் (பூவை ப.த) * மற்றும் மாவட்டத்தின் பல்வேறு அமைப்புகளின் பொறுப் பாளர்,  உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். * குறிப்பு: விடுதலை சந்தா புத்தகத்தின் அடிக் கட்டை முகவரிகளுடன் மாவட்ட பொறுப்பாளர்களிடம் விரைந்து கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும்.

வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

குடியாத்தம்: காலை 10.30 மணி * இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப்பேட்டை, குடியாத்தம் * பொருள்: விடுதலை சந்தா, பெரியார் 1000, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் இயக்க வளர்ச்சி * திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்).


No comments:

Post a Comment