24.9.2022 சனிக்கிழமை ஒன்றிய திராவிடர் கழகம்-பகுத்தறிவாளர் கழகம் - விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

24.9.2022 சனிக்கிழமை ஒன்றிய திராவிடர் கழகம்-பகுத்தறிவாளர் கழகம் - விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம்

கடத்தூர்: பிற்பகல் 2 மணி * இடம்: தமிழ்ச்செல்வி அச்சகம், கடத்தூர் * தலைமை: பெ.சிவலிங்கம் (ஒன்றிய கழக தலைவர்) * வரவேற்புரை: வெ.தனசேகரன் (ஒன்றிய கழக செயலாளர்) * முன்னிலை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்), க.கதிர்.செந்தில் (மா.ப.க. செயலாளர்), தீ.சிவாஜி (மா.ஆசிரியரணி செயலாளர்) * பொருள்: கடத்தூரில் கழக பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி, சே.மெ.மதிவதனி ஆகியோரை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது, விடுதலை வாசகர் வட்ட கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது * சிறப்புரை: வீ.சிவாஜி (மாவட்டத் தலைவர்) * கருத்துரை: மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (மண்டல தலைவர்), த.மு.யாழ்திலீபன் (மா.இளைஞரணி தலைவர்) * நன்றியுரை: நெ.தமிழ்ச்செல்வி (மகளிரணி அமைப்பாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம், விடுதலை வாசகர் வட்டம், கடத்தூர், தருமபுரி மாவட்டம்.

25.9.2022 ஞாயிற்றுக்கிழமை

சமூகநீதி நாள்: பள்ளி மாணவர்களுக்கான அறிவுசார் போட்டிகள்

அம்மையார்குப்பம்: காலை 9 மணி * இடம்: குறள் நெறி அரிமா சங்க மழலையர்பள்ளி, அம்மையார்குப்பம்  * 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அறிவுசார் போட்டிகள் * கட்டுரைப் போட்டி - பெண் விடுதலை, பேச்சுப்போட்டி - பெண்கல்வி, ஓவியப்போட்டி - பெண் விடுலை * கலந்து கொள்ளும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் - வெற்றி பெறுபவர் களுக்கு பரிசுகள் * ஏற்பாடு: பாலர் பூங்கா, இரா.கி.பேட்டை ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

ஆண்டிபட்டி நகர திராவிடர் கழகம் சார்பாக சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியாரின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

ஆண்டிப்பட்டி: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை * இடம்: ஆவுடையாச்சி மகால், சக்கம்பட்டி. ஆண்டிப்பட்டி, தேனி * தேனி அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு நன்கொடையாக வழங்க ஆண்டிபட்டி தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம், நோபிள் டோனர்ஸ் கிளப் மற்றும் மதுரை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் 21ஆம் ஆண்டு மாபெரும் குருதிக்கொடை முகாம் * ஸ்டார் சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * குறிப்பு: குருதிக்கொடை செய்ய வருகை தரும் அனை வரும் காலை உணவு சாப்பிட்டு வரவும்.

26.9.2022 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6.30 மணி  * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைப்பு: அண்ணா என்னும் அருஞ்சொல் * உரைவீச்சு: எழுத்தாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி.


No comments:

Post a Comment