துறையூர்: மாலை 6 மணி * இடம்: துறையூர் பேருந்து நிலையம் முன் * தலைமை: ச. மணிவண்ணன் (திருச்சி மண்டல கழக செயலாளர்) * வரவேற்புரை: அ.சண்முகம். மாவட்ட தலைவர் ப.க.ஆசிரியரணி * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழகப் சொற்பொழிவாளர்) * நன்றியுரை: இர.வரதராஜன் துறையூர் ஒன்றிய செயலாளர்.
24.9.2022 சனிக்கிழமை
தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் சமூகநீதி நாள் விழா
பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்
திருவாரூர்: மாலை 6 மணி * இடம்: பனகல் சாலை, திருவாரூர் * வரவேற்புரை: வீர.கோவிந்தராஜ் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி (மாவட்ட துணை தலைவர்) * முன்னிலை: க.வீரையன் (மாநில வி.தொ. அணி செயலாளர்), கி.முருகையன் (மண்டல தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.ஆசிரியரணி) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: பூண்டி கே.கலைவாணன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), உ.மதிவாணன் (தாட்கோ தலைலவர், திமுக), அ.அசோகன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்), வாரை.எஸ்.பிரகாஷ் (நகர செயலாளர், திமுக), கோ.செந்தமிழ்ச் செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்) * நன்றியுரை: ப.ஆறுமுகம் (நகர செயலாளர்) * மாலை 4 மணிக்கு தந்தை பெரியார் பட ஊர்வலம் திருவாரூர் தொடர் வண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பொதுக்கூட்ட மேடையை அடையும் * ஊர்வலத் தலைமை: கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணி தலைவர்) * ஊர்வலம் முன்னிலை: அ.ஜெ.உமாநாத் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), மு.இளமாறன் (மண்டல மாணவர் கழக செயலாளர்), மு.மதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), எஸ்.அறிவுக்கரசு (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * ஊர்வலத்தை துவக்கி வைப்பவர்: நாத்திக பொன்முடி (மண்டல இளைஞரணி செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்.
No comments:
Post a Comment