பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊற்றங்கரை பகுதியில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் சித.அருள் தந்தை பெரியார் ஒளிப்படங்களை வழங்கி பெரியார் படங்கள் இல்லாத அலுவலகமே இல்லை என்ற நிலையை உருவாக்கி பெரியார் பிறந்த நாள் சிறப்பாக நடைபெற உதவினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊற்றங்கரை பகுதியில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் சித.அருள் தந்தை பெரியார் ஒளிப்படங்களை வழங்கி பெரியார் படங்கள் இல்லாத அலுவலகமே இல்லை என்ற நிலையை உருவாக்கி பெரியார் பிறந்த நாள் சிறப்பாக நடைபெற உதவினார்

 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊற்றங்கரை பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வட்டார வளர்ச்சி மய்யம் (பி ஆர் சி), மின்சார வாரிய அலுவலகம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி- பாம்பாறு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி- மிட்டப்பள்ளி போன்ற அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் என அனைத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் சித.அருள் தந்தை பெரியார் ஒளிப்படங்களை வழங்கி பெரியார் படங்கள் இல்லாத அலுவலகமே இல்லை என்ற நிலையை உருவாக்கி பெரியார் பிறந்த நாள் சிறப்பாக நடைபெற உதவினார். இந்நிகழ்வில் ஊற்றங்கரை கழக தலைவர் செ.பொன்முடி, ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ்  மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்து சிறப்பித்தார்கள்.


No comments:

Post a Comment