திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம்
17.9.2022 அன்று மாலை 4 மணிக்கு கோலாலம்பூரில் நடை பெறும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பு.
18.9.2022 அன்று முற்பகல் பினாங்கு மாநிலம் பட்டர் வொர்த்தில் நடைபெறும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
அன்று பிற்பகல் கெடா மாநிலம் லூனாஸில் நடக்கவுள்ள தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
19-9-2022 காலை, கடாரம் கண்ட, இராசேந்திர சோழன் (பூஜாங் பள்ளத்தாக்கு) சுற்றிப் பார்த்தல். உடன் தலைவர் வ.கதிரவன்.0194414006.
இரவு கெடா மாநிலக் கழகத்தோழர்களுடன் சந்திப்பு.
20-9-2023, கெடாவில், பிரமுகர்கள் சந்திப்பு.
21-9-2022, ம.தி.க கம்போங் ராஜா கிளையின், பெரியார் அரங்கம் திறப்பு விழா. தலைவர் வ.கதிரவன் ஏற்பாடு.எண்:0194414006
22-9-2022 காலை11 மணிக்கு மேல், பினாங்கு தீவில், சில முக்கிய இடங்களை பார்ப்பதுடன் தீவின் கழகத் தோழர்களுடன் சந்திப்பும், உணவும். மாநிலத் துணைத் தலைவர் சோ.மருதமுத்து எண்:0164598760.
இரவு 7.00 மணிக்கு, ம.தி.க பினாங்கு மாநில மகளிர் - இளைஞர் பயிற்சிப் பட்டறை. கழகப் பணிமனை. பட்டர் வொர்த். மாநிலச் செயலாளர் இரா.யோகேச்வரி. எண்: 01124365153. மு.நாராயணசாமி எண்: 0164543394.
23-9-2022 ம.தி.க கெடா மாநில ஏற்பாட்டில் பெரியார் விழா. இரவு 7.00 மணி.சுங்கைபட்டாணி. கெடா மாநிலச் செயலாளர் சகோதரி லலிதா - மற்றும் தேசிய உதவித் தலைவர்மனோகர் ஏற்பாட்டில். எண்:01135744660.
24-9-2022, பேராக் மாநில நிகழ்வு. கழகத் துணைப் பொதுச்செயலாளர்நாகேன் ஏற்பாட்டில். எண்: 0165910564.
25-9-2022, ம.தி.க பேராக் மாநில மாநாடும், பெரியார் விழாவும் மாநிலத் தலைவர் இரா.கெங்கையா - எண்: 0137703435. மாநிலச் செயலாளர் இரா.கோபி எண்: 0125473792 ஏற்பாட்டில் நடைபெறும்.
No comments:
Post a Comment