தேனி மாவட்டத்தில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது போடி.தேனி முத்துதேவன்பட்டி .உப்புக்கோட்டை ஆண்டிபட்டி பெரியகுளம் நகரில்..... போடியில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி, திமுக நகர செயலாளர் புருஷோத்தமன், வீ.செல்வராஜ், அண்ணா திமுக நகரசெயலாளர் பழனிராஜ், மறுமலர்ச்சி திமுக செயலாளர் ஆரோசெல்வம், இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய நகரத்தலைவர் முசாக்மந்திரி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ராஜப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய செயலாளர் மோகன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை, விதைகள் அறக்கட்டளை சேர்ந்தவர்கள் மலர் தூவி மரியாதை செய்து உறுதிமொழி ஏற்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment