துறையூர் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் 144ஆவது பிறந்த நாள் சுவரெழுத்து விளம்பரம் உழவர் சந்தை முன்பு எழுதப்பட்டுள்ளது. ச.மணிவண்ணன் திருச்சி மண்டல செயலாளர் துறையூர்.
திருவண்ணாமலையில் பெரியார் 1000 வினா-விடை போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment