இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரில்...
- பக்கத்துக்குப் பக்கம் பகுத்தறிவுப் பகலவனின் சிந்தனைச் சுடர்!
- பன்னாடுகளில் வாழும் தமிழர்களின்படைப்புகள் / படைப்புகள்
- வைரம் பதித்த பெட்டிச் செய்திகள்
- படம் எடுக்கும் பாசிசப் பாம்பின் படப்பிடிப்புகள்
- தமிழ்நாட்டு முன்னணியினரின் முத்தானகட்டுரைகள்
தமிழர் தலைவரின்
பெரியார் பிறந்த நாள் செய்தி - அறிக்கை
ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் அலங்கரிக்கட்டும் - அறிவு போதிக்கட்டும்!
- ஆசிரியர், விடுதலை
No comments:
Post a Comment