14.09.2022 புதன்கிழமை வாழ்க்கைத் துணை ஏற்பு வரவேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

14.09.2022 புதன்கிழமை வாழ்க்கைத் துணை ஏற்பு வரவேற்பு விழா

கும்பகோணம்: காலை 11 மணி * இடம்: தனலெட்சுமி மகால், மயிலாடுதுறை சாலை, கரிக்குளம், கும்பகோணம் * மணமக்கள்: க.செ.யாழினி - சி.பிரதீப்குமார் * வரவேற்புரை: ந.மதியழகன் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்)

15.09.2022 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* அறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புப் பட்டிமன்றம் * பொருள்: எந்நாளும் அண்ணா நிலைத்திருப்பது அவரது செந்நாவினாலா? பேனாவினாலா? * நடுவர்: கலை மாமணி நாகை நாகராஜன் (சொற்பொழிவாளர், திமுக) * செந்நாவினாலா?: பேரா.மஞ்சுளா, வழக்குரைஞர் மணியம்மை, வழக்குரைஞர் சித்திக் * பேனாவினாலா?: வழக்குரைஞர் ஆரணிமாலா, வழக்குரைஞர் மதிவதனி, தமிழ் கா.அமுதரசன் *அழைப்பு: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.


No comments:

Post a Comment