திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டிக்கான தேர்வு டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட இணை செயலாளர் பெ.கலைவாணன் மேற்பார்வையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் 1000 வினா- விடைப் போட்டிக்கான தேர்வு 1/09/2022 அன்று டான் போஸ்கோ, சி.எஸ்.அய். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட இணைச்செயலாளர் பெ. கலைவாணன் மேற்பார்வையில் நடைபெற்றது.
Saturday, September 3, 2022
திருப்பத்தூர் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment